சந்திரசேகரன் வெளியேறுகிறார்! டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
டாடா சன்ஸ் தலைவர் பதவியில் சந்திரசேகரன் தொடராத நிலையில், டாடா பங்குகளின் அடுத்தகட்ட போக்கு எப்படி இருக்கும்?|Tata stocks saw a mild decline after Chandrasekaran opted out of another term. An expert explains the likely impact on investors and stocks.

டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சந்திரசேகரன் விலக முடிவெடுத்துள்ள நிலையில், டாடா நிறுவனப் பங்குகள் சந்தையில் லேசான சரிவைச் சந்தித்துள்ளன. அவரது இந்த முடிவு முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
சந்திரசேகரனின் விலகலுக்குப் பிறகு டாடா நிறுவனப் பங்குகளின் எதிர்காலப் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த ஆலோசனைகளை வல்லுநர்கள் வழங்கியுள்ளனர். இந்தச் சூழலில் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டுத் திட்டங்களை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.