முதலமைச்சரின் புதிய அலுவலகம்; ரூ. 5 கோடிக்கு டெண்டர் கோரிய தமிழ்நாடு அரசு
முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்றப்படுகிறது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 5 கோடி மதிப்பீட்டில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
#business