எரிபொருள் விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு!
இலங்கையில் அடுத்த மாதம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுமா என்பதை இப்போது கூற முடியாதென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் மாதாந்த விலை குறித்து சர்வதேச சந்தையில் நிலவும் சராசரி மசகு எண்ணெய் விலையின் அடிப்படையில் இம்மாதத்தின் எஞ்சியுள்ள நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவிக்கையில், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு...
Ibc Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

அடுத்த மாதம் எரிபொருள் விலை மாற்றப்படுமா என்பதை தற்போதைக்கு கூற முடியாது எனவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கைக் கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மூலம்: Ibc Tamil#business