ஏற்றுமதியாகும் இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு : வெளியான தகவல்
இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடைபெற்ற இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்த...

இலங்கையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக, தென் இந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை வர்த்தக வாய்ப்புகள் குறித்த கூட்டத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.