செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க குழந்தைக்கு பான் அட்டை கட்டாயமா?
Sukanya Samriddhi Yojana | பெண் குழந்தையின் எதிர்காலச் சேமிப்பைப் பற்றிக் கருத்தில் கொள்ளும்போது, 'செல்வமகள் சேமிப்பு திட்டம்' ஒரு முக்கியமான தேர்வாக அமையலாம்.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு 'செல்வமகள் சேமிப்பு திட்டம்' ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு குழந்தையின் பெயரில் பான் அட்டை கட்டாயமா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#business