இந்தியா புதிய உயரங்களை எட்டுகிறது : பிரதமர் மோடியின் சுதந்திர தின முழு உரை..| PM Modi Speech
PM Modi Speech : 'இன்று நாடு கச்சா எண்ணெயைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு நமது தவறான சிந்தனைப் போக்கே காரணம். நமது கடற்கரைப் பகுதியில் 99 சதவீதத்தை 'அனுமதிக்கப்படாத பகுதியாக' (No-Go area) நாம் அறிவித்திருந்தோம் என்பது உங்களுக்கு ஆச்சரியமளிக்கலாம்.'
இந்தியா புதிய உயரங்களை நோக்கிப் பயணித்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். நாடு கச்சா எண்ணெய் இறக்குமதியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலுக்கு, நமது முந்தைய தவறான சிந்தனைப் போக்குகளே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் 99 சதவீத இடங்களை 'அனுமதிக்கப்படாத பகுதி' என அறிவித்திருந்தது வேதனையளிப்பதாக பிரதமர் கூறினார். இத்தகைய கொள்கை முடிவுகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததை அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.