MKStalin: "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது" - மு.க.ஸ்டாலின்
MKStalin: நீட்டை மையமாகக் கொண்ட ’கோச்சிங் சென்டர்’ தொழில், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளது. நீட்டுக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்காக, குடும்பங்கள் பல ஆண்டுகளாகப் பெரும் தொகைகளைச் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. - மு.க.ஸ்டாலின்
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
MKStalin: நீட்டை மையமாகக் கொண்ட ’கோச்சிங் சென்டர்’ தொழில், இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளது. நீட்டுக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்காக, குடும்பங்கள் பல ஆண்டுகளாகப் பெரும் தொகைகளைச் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. - மு.க.ஸ்டாலின்
Times Now News-இல் முழு செய்தியைப் படிக்க →#business