ஜூன் மாதத்தில் சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் அதிகரிப்பு
சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.6 விழுக்காடாகச் சற்று அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மே மாதத்தில் அந்த விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.6 விழுக்காடாகச் சற்று அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மே மாதத்தில் அந்த விகிதம் 1.4 விழுக்காடாகப் பதிவாகியிருந்தது.
Tamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →#business