டெல்லியில் செப்டம்பர் 12ஆம் தேதி ஜிஎஸ்டி மன்றக் கூட்டம்
புதுடெல்லி: பொருள், சேவை வரி தொடர்பான ‘ஜிஎஸ்டி’ மன்றக் கூட்டம், இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஓராண்டுக்குப் பிறகு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →புதுடெல்லியில் ஜிஎஸ்டி மன்றக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியக் கூட்டம் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது நடைபெறுகிறது.
#business