அக்டோபர் 2 முதல் வெற்றிப்பயணம் திட்டம் துவங்கும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!
மாநகரம் மற்றம் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் வெற்றிப்பயணம் திட்டம் துவங்கும் என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. மொஃபசல் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லை மாவட்டங்களுக்கு இடையே புறநகர்(Mofussil) பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை மகளிருக்கு வெற்றிப்பயணம் கட்டணமில்லா பேருந்து சேவை - ஆண்டுக்கு ரூ.6000 கோடி செலவு மாவட்டங்களுக்கு இடையிலான மொஃபசல் எனப்படும் புறநகர் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா சேவை. மகளிர் வெற்றிப்பயணம் திட்டத்திற்கு ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.

மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி முதல், 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் மொஃபசல் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 6000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.