PulseNews
வணிகம்

Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம்

ஆகஸ்ட் 28-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 14,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,18,400 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 29-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 295 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,505 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,360 குறைந்து, ஒரு சவரன் 1,16,040 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 30-ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.

ஆகஸ்ட் 31-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 135 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,370 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,14,960 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 14,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,15,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, மாலையில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 210 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் குறைவு

அதே நேரம், இன்று காலை வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் வெள்ளியின் விலை கிராமிற்கு மேலும் 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 5,000 ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
PulseNews சுருக்கம்

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்திருந்தது. இருப்பினும், மாலை நேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 1,680 ரூபாய் அதிரடியாகக் குறைந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தங்கத்துடன் சேர்த்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 14,800 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,400 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business