சென்னையில் ஆக.22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.22-ஆம் தேதி அசோக் நகரில் நடைபெறுகிறது.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி அசோக் நகரில் நடைபெறுகிறது.
#business