PulseNews
வணிகம்

எல்.பி.ஜி. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் 5 கிலோ, 10 கிலோ எடையிலான சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளன.

Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எல்.பி.ஜி. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்... சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சி!

இந்தியன் ஆயில் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், சமையல் எரிவாயு விநியோகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக 5 கிலோ மற்றும் 10 கிலோ எடை கொண்ட புதிய சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

மூலம்: Tamil News 18
#business