Chennai Power Cut: சென்னையில் நாளை (ஜூலை 27) மின் தடை.. கொட்டிவாக்கம் முதல் தாம்பரம் வரை முழு லிஸ்ட்!
Chennai Power Cut: சென்னையில் உள்ள கொட்டிவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஜூலை 27 திங்கள் கிழமை அன்று பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் முழு விவரம் இந்த பதிவில் காணலாம்.
Times Now News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சென்னையில் நாளை (ஜூலை 27) பராமரிப்புப் பணிகள் காரணமாக கொட்டிவாக்கம், வேளச்சேரி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதற்கான முழுமையான பட்டியலை இந்தச் செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.
மூலம்: Times Now News#business