தவெக ஆட்சிக்கு வந்த 3 மாசத்திலேயே இத்தனை கோடியா? இப்படி இருக்காரே விஜய்! அதிமுக Ex அமைச்சர் கேள்வி
One India14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்து வெறும் மூன்று மாதங்களிலேயே 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகக் கூறி, முதல்வர் விஜய்யின் செயல்பாட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூலம்: One India#business