PulseNews
வணிகம்

House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!

House Construction : 900 சதுர அடியில் கூட அழகாக வீடு கட்டலாம். ஒரு ஹால், இரண்டு அறைகள், சமையலறை கொண்ட ஒற்றை மாடி வீட்டை கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? இதோ விவரங்களை இங்கு கொடுத்துள்ளோம் - படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Asianet News Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!

900 சதுர அடியில் வரவேற்பறை, இரண்டு படுக்கையறைகள் மற்றும் சமையலறை கொண்ட ஒரு அடுக்கு வீட்டை கட்டுவதற்கான முழுமையான பட்ஜெட் மற்றும் கட்டுமான விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

மூலம்: Asianet News Tamil
#business