போச்சம்பள்ளி பகுதியில் மல்லிகை செடிகளில் கவாத்து பணி தீவிரம்
போச்சம்பள்ளி, ஜூலை 24: வரலட்சுமி பண்டிகையை முன்னிட்டு, போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், விவசாயிகள் மல்லிகை தோட்டங்களை கவாத்து செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகையான காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, திம்மாபுரம், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, பாலேகுளி சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 500 ஏக்கருக்கு மேல் மல்லிகை...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →