PulseNews
வணிகம்

சிறப்பு குழந்தை மாயம்

பெரம்பூர், ஜூலை 24: ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(41), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் யஸ்வந்த்(11) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சிறப்பு குழந்தை மாயம்

பெரம்பூர், ஜூலை 24: ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(41), அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் யஸ்வந்த்(11) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம்...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business