ஐடி வேலையை உதறிவிட்டு பழ தோட்டம் அமைத்த நபர்.. ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. சேத்தன் சாதித்தது எப்படி?
Man Quit IT Job To Become Farmer In Karnataka | கர்நாடகாவை சேர்ந்தவர் சேத்தன். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அதனை ராஜினாமா செய்துவிட்டு பழ தோட்டம் அமைத்து சுமார் ரூ.60 கோடி ஆண்டு வருமானம் ஈட்டுகிறார்.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடகாவைச் சேர்ந்த சேத்தன் என்பவர், தான் செய்து வந்த ஐடி வேலையைத் துறந்துவிட்டு முழுநேர விவசாயத்தில் இறங்கினார். பழத்தோட்டம் அமைக்கும் தொழிலைத் தொடங்கிய அவர், தற்போது அதன் மூலம் ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறார்.
#business