PulseNews
வணிகம்

பருவநிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

பழநி, ஜூலை 24: மழை இல்லாத நிலையில் பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தொப்பம்பட்டி தோட்டக்கலை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 2026-27ம் ஆண்டிற்கான பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் மற்றும் மழைப்பொழிவு குறைபாடு காரணமாக குறுவை...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பருவநிலை மாற்றத்தால் மகசூல் இழப்பு பயிர் காப்பீடு செய்ய ஆக.31 கடைசி நாள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

பழநி, ஜூலை 24: மழை இல்லாத நிலையில் பயிர் காப்பீடு செய்ய தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பாக தொப்பம்பட்டி தோட்டக்கலை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 2026-27ம் ஆண்டிற்கான பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றம் மற்றும் மழைப்பொழிவு குறைபாடு காரணமாக குறுவை...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#business