வரைப்படத்தை வெளியிட்ட அதிபர் டொனால்டு ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை திறந்து இருப்பதால் தான் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Etv Bharat13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →ஹார்முஸ் நீரிணை தடையின்றி திறந்திருப்பதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைபடத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
#business