ஒகேனக்கல் ஆற்றில் 12வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை: பரிசல் ஓட்டிகள் கவலை
ஒகேனக்கல் ஆற்றில் 12வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை: பரிசல் ஓட்டிகள் கவலை
Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, பரிசல்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து 12-வது நாளாக தடை விதித்துள்ளது.
தொடர் தடையால் பரிசல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசல் ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
#business