சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்: மத்திய அமைச்சர் தகவல்
சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முரளிதர மகாலி தெரிவித்தார்.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் முரளிதர மகாலி தெரிவித்துள்ளார்.
மூலம்: Hindu Tamil News#business