இந்தியாவில் இருந்து யாழிற்கு வரவுள்ள அதிசொகுசு பயணிகள் கப்பல்!
இந்தியாவில் இருந்து அதிசொகுசு பயணிகள் போக்குவரத்து கப்பலானது இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலானது எதிர்வரும் 14 மற்றும் 21ஆம் திகதிகளில் இரு தடவைகள் காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் தலங்கள் மேலும் இந்த கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள், சுற்றுலாத் தலங்கள் என்பவற்றுக்கு சென்று பார்வையிடவுள்ளனர். பின்னர் மீண்டும் அவர்கள் சென்னை...

இந்தியாவிலிருந்து சொகுசுப் பயணிகள் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 14 மற்றும் 21 ஆகிய திகதிகளில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையும் என்று துறைமுக அத்தியட்சகர் ரி.பகீரதன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலில் வரும் பயணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளது.