PulseNews
வணிகம்

விவசாயிகளுக்கு செல்லும் பெருந்தொகை உர மானியம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

இந்த ஆண்டு சிறுபோகத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக சுமார் ரூபா 1,426 மில்லியன் தொகையை விநியோகிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதன்படி, சிறுபோகத்தில் 4,74,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் அறுவடை செய்த 7,28,185 விவசாயிகளும், நெல் நிலங்களில் 6,440 ஹெக்டேர் பரப்பளவில் இதர களப் பயிர்களைச் அறுவடை செய்த 14,677 விவசாயிகளும் இந்நிதிப் பலன்களைப் பெறவுள்ளன...

Ibc Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விவசாயிகளுக்கு செல்லும் பெருந்தொகை உர மானியம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
PulseNews சுருக்கம்

இந்த ஆண்டு சிறுபோகத்தில் விவசாயிகளுக்கு உரம் மானியமாக 1,426 மில்லியன் ரூபாயை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 4,74,068 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் பயிரிட்ட 7,28,185 விவசாயிகளும், 6,440 ஹெக்டேர் பரப்பளவில் இதர பயிர்களைச் சாகுபடி செய்த 14,677 விவசாயிகளும் இந்த நிதி உதவியைப் பெறவுள்ளனர்.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#business