GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலை உயர்வுக்கு பிரேக்.! அதிரடியாக குறைந்தது விலை- இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கம் விலை நிலவரம்

ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 120,240 ரூபாய்க்கு விற்பனை.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20.080 ரூபாய்க்கு விற்பனை .

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் சற்று குறைந்தது. நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,940 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,19,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையானது நேற்றைய தினம் போல் இன்று எந்த வித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 24 அன்று தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 15,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து 1,20,240 ரூபாய்க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25 அன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 15,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,20,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 26 அன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை நீடித்தது. கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.