PulseNews
வணிகம்

புதிய பதிப்பு கண்டிருக்கும் முதலீட்டு மந்திரம் 108 நூல் 25% தள்ளுபடி விலையில் - சி.சரவணன் விகடன் பிரசுரம்..

புதிய பதிப்பு கண்டிருக்கும் முதலீட்டு மந்திரம் 108 25% தள்ளுபடி விலையில் - சி.சரவணன் , விகடன் பிரசுரம்.. முதலீட்டு மந்திரம் 108 Author : சி.சரவணன் Print book ₹187 ₹250 25% off Ebook ₹160 ₹220 27% off ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். (முன்னாள் நிர்வாக ஆசிரியர் நாணயம் விகடன் ) முதல் செலவு - முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் - சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் - ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன. வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்! சி.சரவணன், முன்னாள் நிர்வாக ஆசிரியர், நாணயம் விகடன் நூலாசிரியர் பற்றி.. https://www.vikatan.com/author/960-saravanan-c Publisher: Vikatan Publications Contact us : books@vikatan.com

Estate, Market, Fund, Insurance, Loan14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதிய பதிப்பு கண்டிருக்கும் முதலீட்டு மந்திரம் 108 நூல் 25% தள்ளுபடி விலையில் - சி.சரவணன் விகடன் பிரசுரம்..
PulseNews சுருக்கம்

சி.சரவணன் எழுதிய 'முதலீட்டு மந்திரம் 108' புத்தகத்தின் புதிய பதிப்பு தற்போது 25 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் அச்சுப் பிரதி ரூ.187-க்கும் (அசல் விலை ரூ.250), மின்-புத்தகம் ரூ.160-க்கும் (அசல் விலை ரூ.220) கிடைக்கிறது.

ஒருவரது சம்பளம் அவரை கோடீஸ்வரராக்காது, மாறாக முறையான சேமிப்பும் முதலீடுமே அவரை உயர்த்தும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் எப்படி கோடீஸ்வரராக முடியும் என்பதை இந்நூல் மிக எளிமையாக விளக்குகிறது.

மூலம்: Estate, Market, Fund, Insurance, LoanEstate, Market, Fund, Insurance, Loan-இல் முழு செய்தியைப் படிக்க →
#business