PulseNews
வணிகம்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 44 ஆக உயர்த்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

Etv Bharat13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்
PulseNews சுருக்கம்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 44 ஆக உயர்த்தி அவர் அறிவிப்பு செய்துள்ளார்.

மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →
#business