India Hydrogen Train: முதல் ஹைட்ரஜன் ரயில் மூலம் 3,200 லிட்டர் டீசல் சேமிப்பு.. மத்திய அரசு தகவல்
India Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜிந்த்-சோனிபத் வழித்தடத்தில் 1,200 கி.மீ.க்கும் மேல் வெற்றிகரமாக பயணித்து, 3,200 லிட்டருக்கும் அதிகமான டீசலை சேமித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூய்மையான ரயில் போக்குவரத்தில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஜிந்த்-சோனிபத் இடையே இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் 1,200 கி.மீ தூரம் வெற்றிகரமாக இயக்கப்பட்டு, 3,200 லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது; இது பசுமை ரயில் போக்குவரத்து நோக்கிய முக்கிய முன்னேற்றமாகும்.
மூலம்: Times Now News#business