போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.144.36 கோடியில் வளர்ச்சி பணிகள்
கோவை: போத்தனுார் ஸ்டேஷனை இரண்டாவது முனையமாக மாற்றும் நடவடிக்கையில் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது.
Dinamalar14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது முனையமாக தரம் உயர்த்தும் பணிகளுக்காக தெற்கு ரயில்வே 144.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
மூலம்: Dinamalar#business