PulseNews
வணிகம்

மலேசியா உயர் வருமான நிலையை எட்டக்கூடும்: ரமணன்

புக்கிட் மெர்டாஜாம்: உலக வங்கியின் தனிநபர் வருமான வரம்பின்கீழ், மலேசியா உயர் வருமான நாடு எனும் தகுதியை எட்டுவதற்கு இன்னும் ஒரே ஒரு படியே எஞ்சியுள்ளது என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மலேசியா உயர் வருமான நிலையை எட்டக்கூடும்: ரமணன்

உலக வங்கியின் வரையறைப்படி, மலேசியா உயர் வருமானம் கொண்ட நாடாக உருவெடுப்பதற்கு இன்னும் ஒரு கட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதாக மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

மூலம்: Tamil Murasu
#business