7.5 பில்லியன் டொலரைக் கடந்த இலங்கைக்கான இந்திய உதவிகள்!
இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகை நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இலங்கையில் பாலி மொழி ஆய்வுகளை வலுப்படுத்துதல்“ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டித்வா பு...

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மொத்த நிதியுதவி 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகவும், இதில் 850 மில்லியன் டொலர்களுக்கும் மேல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். பாலி மொழி ஆய்வுகள் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
மூலம்: Ibc Tamil