ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபாய் உயர்வாகும் எனத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் வறுமைக்கோடு ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ ...

ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 277 ரூபாய் அதிகரிப்பாகும்.
ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்ச செலவே இந்த வறுமைக்கோடாகக் கணக்கிடப்படுகிறது. இதற்கான புதிய தரவுகளைத் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.