‘டாக்சிக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஏன்? நடிகை நயன்தாரா அளித்த பதில் ...
பெங்களூரு, ‘கேஜிஎப் சாப்டர் 2’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம், இறுதியாக ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உலகளவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. [...] The post ‘டாக்சிக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது ஏன்? நடிகை நயன்தாரா அளித்த பதில் ... appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
‘கேஜிஎப் சாப்டர் 2’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் நீண்ட இடைவெளிக்குப்பின் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்சன் பாணியிலான இந்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார்.
பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை நயன்தாரா, தான் கலந்து கொண்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.