கழிவுநீர் குழாய்க்காக தோண்டியபோது கிடைத்த, 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப்புதையல்! எங்கே தெரியுமா?
தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர், புதையல் கண்டெடுத்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
Tamil News 1815 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →கழிவுநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டியபோது, 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், புதையல் கிடைத்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
#world