ஈரானுடன் அனைத்து வர்த்தக உறவுகளும் நிறுத்தம்.. ஐக்கிய அரபு அமீரகம்! மத்திய கிழக்கில் எகிறும் டென்ஷன்
Oneindia Tamil56 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவிய ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்துத் தகர்த்ததாக அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், ஈரானுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
#world