'எங்களை விட்டுருங்க' - 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE
'எங்களை விட்டுருங்க' - 3 பில்லியன் டாலர், 2 டன் தங்கத்தை வழங்கி ஈரானைச் சமானப்படுத்திய UAE
விகடன்11 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: விகடன்விகடன்-இல் முழு செய்தியைப் படிக்க →தங்களை விட்டுவிடுமாறு கோரி, ஈரான் நாட்டிற்கு 3 பில்லியன் டாலர் ரொக்கப் பணத்தையும், 2 டன் தங்கத்தையும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானைச் சமாதானப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
#world