18 முறை நில அதிர்வு, சுனாமி எச்சரிக்கை.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! | Indonesia Earthquake
Indonesia Earthquake | நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு 18 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
#world