PulseNews
உலகம்

பாய்ந்து வந்த டிரோன் அலை.. நின்ற இடத்திலிருந்து தூக்கிய அமீரகம்.. வளைகுடாவில் மீண்டும் பதற்றம்

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பாய்ந்து வந்த டிரோன் அலை.. நின்ற இடத்திலிருந்து தூக்கிய அமீரகம்.. வளைகுடாவில் மீண்டும் பதற்றம்
PulseNews சுருக்கம்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் பறந்து வந்த ஈரானுக்கு சொந்தமான ட்ரோன் ஒன்றை அந்த நாட்டு பாதுகாப்பு படையினர் இடைமறித்து அழித்துள்ளனர்.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய ராணுவ மோதல் போக்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#world