PulseNews
உலகம்

இனி ‘விண்டோஸ்’ வேண்டாம்.. அரசு நிறுவனங்களுக்கு சீனா போட்ட உத்தரவு.. அமெரிக்காவுக்கு ‘குட்பை’

Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இனி ‘விண்டோஸ்’ வேண்டாம்.. அரசு நிறுவனங்களுக்கு சீனா போட்ட உத்தரவு.. அமெரிக்காவுக்கு ‘குட்பை’
PulseNews சுருக்கம்

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சிக்கான கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அவ்வப்போது பரஸ்பரம் பாதிப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருளை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த சீனா தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#world