PulseNews
உலகம்

நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் பண்டிட்ஸ் என்ற ஆயுத கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல் இந்நிலையில், அந்நாட்டின் சாபரா மாகாணத்தில் இருந்து கிபி மாகாணத்திற்கு வனப்பகுதி வழியாக ஆயுதக்குழுவினர் [...] The post நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Makkal Osai15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி
PulseNews சுருக்கம்

நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மட்டுமின்றி, பொதுமக்களையும் மாணவர்களையும் கடத்தி பணம் பறிக்கும் ஆயுதக் கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது பாதுகாப்புப் படையினரையும் பொதுமக்களையும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த இந்த மோதல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Makkal OsaiMakkal Osai-இல் முழு செய்தியைப் படிக்க →
#world