சீனா: ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்த தனியார் நிறுவனம்
பீஜிங், சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜூகுயே – 3 ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை முதல் முறையாக செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த சீனா சீனாவின் லேண்ட்ஸ்பேஸ், என்ற தனியார் நிறுவனம் இன்று ஜூகுயே -3 என்ற ராக்கெட்டை காலை ஒரு 7.41 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி அதிகாலை 05.05 மணிக்கு ஜூகுயே -3 விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளிக்கு சென்ற இந்த ராக்கெட் ஒரு [...] The post சீனா: ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சாதனை படைத்த தனியார் நிறுவனம் appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

சீனாவைச் சேர்ந்த லேண்ட்ஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ஜூகுயே-3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 5.05 மணிக்கும், சீன நேரப்படி காலை 7.41 மணிக்கும் இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, ராக்கெட்டின் பூஸ்டர் பகுதியை செங்குத்தாக மீண்டும் தரையிறக்கி அந்நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.