756,000 ஆஸ்திரேலியச் சிறாரின் கணக்குகளை முடக்கியது META
சிட்னி: ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரையிலும் 756,000க்கும் அதிகமான ஆஸ்திரேலியச் சிறார்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) தெரிவித்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 16 வயதிற்குட்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட 462,000 இன்ஸ்டகிராம் கணக்குகளையும் 294,000 ஃபேஸ்புக் கணக்குகளையும் முடக்கியதாக அந்நிறுவனம் கூறியது. அச்சட்டத்திற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தடையைக் கண்டிப்புடன் பின்பற்ற விரும்புவதாக மெட்டா நிறுவனம் [...] The post 756,000 ஆஸ்திரேலியச் சிறாரின் கணக்குகளை முடக்கியது META appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 756,000க்கும் அதிகமான சிறார்களின் கணக்குகளை முடக்கியுள்ளதாக மெட்டா நிறுவனம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், 16 வயதிற்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 462,000 இன்ஸ்டகிராம் கணக்குகளும், 294,000 ஃபேஸ்புக் கணக்குகளும் இவ்வாறு முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு மெட்டா நிறுவனம் முன்னதாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.