இன்று அதிகாலை ஈரான் மீது தாக்குதல்.. அடிமடியிலேயே கை வைத்த அமெரிக்கா
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஹார்முஸ் நீரிணையில் உள்ள லாரக் தீவில் ஈரானுக்குச் சொந்தமான இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த ஈரான், இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
#world