DECODE | அமெரிக்காவின் குடிநீருக்கு குறி... ஈரானின் Cyber Attack சதியா? | US | Water System
அமெரிக்காவின் 7 மாநிலங்களில் குடிநீர் & கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது. ஈரான்-தான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த DECODE பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →அமெரிக்காவின் 7 மாநிலங்களில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் நாடே காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல் குறித்த விரிவான தகவல்களை இந்த பகுதியில் காணலாம்.
#world