நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாயம்.. ஏரி உடைந்தது! பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு வார்னிங்
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரம் நிகழ்ந்த நிலையில், தற்போது மலைப்பகுதியில் உள்ள ஏரி ஒன்று உடைந்துள்ளதால் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரி உடைப்பு காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக நேபாளக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
#world