PulseNews
உலகம்

தாய்லாந்து: பள்ளி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு; 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு...

பாங்காக்,தாய்லாந்து நாட்டின் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடமேற்கே அமைந்துள்ள நொந்தபுரி மாகாணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி ஒன்றில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கின. அப்போது, அப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவர் ஒருவர் திடீரென தன் கையிலிருந்த துப்பாக்கியால் பள்ளியில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், பயந்துபோன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வகுப்பறைகளை [...] The post தாய்லாந்து: பள்ளி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு; 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு... appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .

Makkal Osai14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: Makkal OsaiMakkal Osai-இல் முழு செய்தியைப் படிக்க →
#world