நேபாளத்துக்கு இன்னொரு பேராபத்து? சீனா கொடுத்த அதிர்ச்சி தகவல் ...
காத்மண்டு, பெருவெள்ளத்தால் பாதிக்கபப்ட்டுள்ள நேபாளத்துக்கு அடுத்த பேராபத்து காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. காட்டாற்று வெள்ளம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் பெரும் பேரழிவை உண்டாக்கி இருக்கிறது. திபெத்தின் இமயமலை பகுதியில் உருவாகும் லேண்டே கோலா ஆறு, நேபாளம் – திபெத் எல்லை பகுதி வழியாக பாய்ந்து நேபாளத்தில் உள்ள ரசுவாகடி பகுதியை அடைகிறது. அதன்பின் சிறு ஆடைகளுடன் இணைந்து ரசுவாகடி பகுதியில் போடே கோஷி ஆறாக ஓடுகிறது. இதற்கிடையே [...] The post நேபாளத்துக்கு இன்னொரு பேராபத்து? சீனா கொடுத்த அதிர்ச்சி தகவல் ... appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள நேபாளத்திற்கு, மேலும் ஒரு ஆபத்து காத்திருப்பதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத்தின் இமயமலைப் பகுதியில் உற்பத்தியாகும் லேண்டே கோலா ஆறு, நேபாள-திபெத் எல்லை வழியாகப் பாய்ந்து ரசுவாகடி பகுதியை அடைகிறது.
இந்த ஆறு ரசுவாகடி பகுதியில் சிறு ஆறுகளுடன் இணைந்து போடே கோஷி ஆறாகப் பயணிக்கிறது. இந்த நதிப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம், அப்பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட பாதிப்புகள் குறித்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.