காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு ...
கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு இந்நிலையில், காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,945 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது. காங்கோவில் எபோலா [...] The post காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு ... appeared first on Makkal Osai - மக்கள் ஓசை .
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. உலகிலேயே மிகக் கொடிய நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வைரஸ் அந்நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, காங்கோவில் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,945 ஆக உயர்ந்துள்ளது. இதில் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.