Judge Sivagnanam: நேபாள வெள்ளத்தில் சிக்கிய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் எங்கே?
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் மாயமாகியுள்ளார். அவரது செல்போன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருப்பதால், இது குறித்து அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.
#world